தாம்பரம் மாவட்ட கழக காப்பாளர் தி.இரா.இரத்தினசாமி உடல் நலக் குறைவு காரணமாக இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். அவர்களை நேற்று (21.1.2024) தாம்பரம் நகர செய லாளர் சு.மோகன்ராஜ், தாம்பரம் மாவட்ட தொழிலாளரணி தலைவர் குணசேகரன்,ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச் செல்வன், தாம்பரம் மாவட்ட மேனாள் பகுத்தறி வாளர் கழக தலைவர் எஸ்.ஆர்.வெங்கடேஷ், மாடம்பாக்கம் அ.கருப்பையா மற்றும் கோ.பழனிசாமி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். உடன்: உதவியாளர் தோழர் நடராஜன்.