திருச்சியில் 20.10.2023 அன்று தமிழர் தலைவர் அவர்களுக்கு வேன் வழங்க தமிழ்நாடு தலைவர்கள் வந்து சிறப்பிக்க உள்ளனர். ஆகவே கடைத் தெருவில் கூட்டத்தின் விளம்பரத்திற்காக தோழர்கள் நன்கொடையில் ஈடுபட்டு உள்ளனர். மாவட்ட இளைஞரணி செயலாளர் சு. மகாமணி தலைமையில் காட்டூர் கிளைச் செயலாளர் சங்கிலி முத்து, சோமரசன்பேட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகர், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சங்கீதா, மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் வசந்தி, மாநகர அமைப்பாளர் பேபி. மகளிர் அணி அமுதா, மாவட்ட மாணவர் கழக குமரேசன், கரூர் பெருமாள் ஆகியோர் நன்கொடை மற்றும் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.