சென்னை : மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கிய தென்றல்) * தலைப்பு: இனப்பகை முறியடித்த ஆசைத்தம்பியின் அறிவாயுதங்கள் * உரைவீச்சு: ஆ.வந்தியத்தேவன் (கொள்ளை விளக்க அணிச் செயலாளர், ம.தி.மு.க.) * நன்றியுரை: இராவணன் மல்லிகா.
16.10.2023 திங்கள்கிழமை புதுமை இலக்கிய தென்றல் ஏவிபி ஆசைத்தம்பி நூற்றாண்டு விழா
Leave a Comment