பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியாளர் மானமிகு வேல்.சோ. நெடுமாறன் ‘பெரியார் உலகம்’ நிதிக்கு இதுவரை வழங்கியுள்ள நன்கொடை ரூ.7,70,000. கழகத் துணைத் தலைவர் கவிஞர்
கலி. பூங்குன்றன் அவர்களிடம் இன்று (19-1-2024) வழங்கிய நன்கொடை ரூ.10,000 (28/40). இதுவரை வழங்கப்பட்டுள்ள மொத்த நன்கொடை ரூ.7,80,000.
‘பெரியார் உலகம்’ நன்கொடை
Leave a Comment