தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப்
பிரச்சார ஊர்தி (வேன்) வழங்கும் விழா
நாள்: 20.10.2023 வெள்ளிக்கிழமை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
இடம்: புத்தூர் நால்ரோடு, திருச்சி
வரவேற்புரை: மு.சேகர், மாநிலச் செயலாளர், திராவிடர் கழகத் தொழிலாளரணி
தலைமை: ஞா. ஆரோக்கியராஜ் தலைவர், திருச்சி மாவட்ட திராவிடர் கழகம்
அறிமுகவுரை: பேராசிரியர் ப.சுப்பிரமணியம், மாநிலத் தலைவர்,
பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்
முன்னிலை:
கவிஞர் கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்
சு.அறிவுக்கரசு, செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்
வீ.அன்புராஜ், பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
முனைவர் துரை.சந்திரசேகரன், பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
வீ.குமரேசன், பொருளாளர், திராவிடர் கழகம்
தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்
உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்
வழக்குரைஞர் த.வீரசேகரன், தலைவர், திராவிடர் கழக வழக்குரைஞரணி
பொறியாளர் ச.இன்பக்கனி, துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
சிவ.வீரமணி, தலைவர், புதுவை மாநில திராவிடர் கழகம்
க.அன்பழகன், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்
த.சீ.இளந்திரையன், மாநில இளைஞரணிச் செயலாளர், திராவிடர் கழகம்
தகடூர் தமிழ்ச்செல்வி, கழக மாநில மகளிரணிச் செயலாளர், திராவிடர் கழகம்
இரா.செந்தூரபாண்டியன், மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்
க.வீரையன், மாநிலச் செயலாளர், திராவிடர் விவசாயத் தொழிலாளர் கழகம்
வழக்குரைஞர் பா.மணியம்மை, மாநிலச் செயலாளர், திராவிட மகளிர் பாசறை
வி.சி.வில்வம், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர், திராவிடர் கழகம்
தே.வால்டர், லால்குடி மாவட்டத் தலைவர்
ச.மணிவண்ணன், துறையூர் மாவட்டத் தலைவர்
ஆ.அங்கமுத்து, லால்குடிமாவட்டச் செயலாளர்
இரா. மோகன்தாஸ், திருச்சி மாவட்டச் செயலாளர்
ஜெ. தினேஷ்பாபு, துறையூர் மாவட்டச் செயலாளர்
வா. குழந்தை தெரசா, லால்குடி மாவட்ட திராவிடபாசறை மகளிரணி தலைவர்
பி.என்.ஆர். அரங்கநாயகி, லால்குடி மாவட்ட மகளிரணி தலைவர்
ரெஜினா பால்ராஜ், திருச்சி மாவட்ட மகளிரணி தலைவர்
தலைமைக் கழக அமைப்பாளர்கள்:
மதுரை வே.செல்வம், லால்குடி ப.ஆல்பர்ட், பொன்னேரி வி.பன்னீர் செல்வம், தருமபுரி ஊமை. ஜெயராமன், ஈரோடு த.சண்முகம், குடந்தை க.குருசாமி, சென்னை தே.செ.கோபால், ஊற்றங்கரை பழ.பிரபு, இராஜபாளையம் இல.திருப்பதி ,ஆண்டிமடம் க.சிந்தனைச்செல்வன், திருத்துறைப்பூண்டி
சு.கிருஷ்ணமூர்த்தி, இராமேஸ்வரம் கே.எம்.சிகாமணி, சேலம் கா. நா.பாலு, ஆத்தூர் அ.சுரேஷ், திண்டிவனம் தா.இளம்பரிதி, சுருளிப்பட்டி க.சிவா
பிரச்சார ஊர்தி திறவுகோல் வழங்குபவர்: மாண்புமிகு கே.என்.நேரு
நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்
சிறப்புரை:
மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
மாண்புமிகு சா.சி.சிவசங்கர் போக்குவரத்துத் துறை அமைச்சர்
உயர்திரு கே.எஸ்.அழகிரி தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
திராவிட இயக்கப் போர்வாள் வைகோ எம்.பி. பொதுச் செயலாளர் ம.தி.மு.க.
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் தேசியத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
தோழர் கே.பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
இரா.முத்தரசன் மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை
மானமிகு ப.அப்துல் சமது, எம்.எல்.ஏ. பொதுச் செயலாளர், மனித நேய மக்கள் கட்சி
மேயர் மு.அன்பழகன் திருச்சி மாநகரச் செயலாளர், தி.மு.க.
நிறைவுரை:
தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
நன்றியுரை: அம்பிகா கணேசன், மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்.
மாலை 5 மணிக்கு மக்கள் கலை இலக்கியக் கழக மய்யக் கலைக்குழு
தோழர் கோவன் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி
பெரியார் கல்வி நிறுவனங்கள் வழங்கும் “திராவிடர் மாடல்” ஒலி ஒளி நிகழ்ச்சி
அழைப்பின் மகிழ்வில் திராவிடர் கழகம் திருச்சி மாவட்டம்