20.01.2024 சனிக்கிழமை
திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் மந்திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறை தொடக்க விழா
திருச்சி: காலை 9.30 மணி ♦ இடம்: பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம், சுந்தர் நகர், திருச்சி-20 ♦ வரவேற்புரை: கோபு.பழனிவேல் (மாநில அமைப்பாளர், பகுத்தறி வாளர் கழகம்) ♦ தலைமை: வீ.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) ♦ முன்னிலை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்), ஆ.வெங்கடேசன் (பொதுச் செய லாளர், பகுத்தறிவாளர் கழகம்), வா.தமிழ் பிரபாகரன் (பொதுச் செயலாளர், பகுத்தறி வாளர் கழகம்) இரா.மோகன்தாஸ் (மாவட்ட செயலாளர், தி.க.), மா.லெ.மதிவாணன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), அண்ணா.சரவணன் துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), இளவரசி சங்கர் (துணைப் பொதுச் செயலாளர், ப.க.), முனைவர் மு.சு.கண்மணி (துணைப் பொதுச் செயலாளர், ப.க.) ♦ பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து உரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) ♦ நோக்கவுரை: வழக்குரைஞர்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), எழுத்தாளர் வி.சி.வில்வம் (மாநில ஒருங்கி ணைப்பாளர், தகவல் தொழில்நுட்ப அணி, தி.க.) ♦ சிறப்புரை அழைப்பாளர்: நரேந்திர நாயக் (தலைவர், அகில இந்திய பகுத்தறிவாளர் கூட்டமைப்பு) ♦ சான்றிதழ் வழங்கி பாராட்டுரை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) ♦ குறிப்பு: 2024 ஜனவரி 20, 21 சனி ஞாயிறு ஆகிய இரு நாட்களும் காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை மந்திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறை நடைபெறும் றீ நன்றியுரை: பி.மலர்மன்ன் (மாவட்ட செயலாளர், பகுத்தறி வாளர் கழகம் ♦ ஏற்பாடு: திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகம்.
தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
தருமபுரி: மாலை 4 மணி ♦ இடம்: பெரியார் மன்றம், தருமபுரி ♦ தலைமை: கு.சரவணன் (மாவட்டத் தலைவர்) ♦ வரவேற்புரை: பெ.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்) ♦ பொருள்: தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை குறித்தும், இயக்க ஆக்கப் பணிகள் குறித்தும் ♦ முன்னிலை: க.கதிர் (பொதுக்குழு உறுப்பினர்), அ.தீர்த்தகிரி (பொதுக் குழு உறுப்பினர்), இளைய.மாதன் (மாவட்ட துணைத் தலைவர்), கதிர்.செந்தில்குமார் (ப.க. மாவட்டத் தலைவர்) ♦ கருத்துரை: தகடூர்.தமிழ்ச் செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்), மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணை செயலாளர்), ந.அண்ணாதுரை (மாநில பக அமைப்பாளர்) றீ சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்) ♦ நன்றியுரை: சி.காமராஜ் (மாவட்ட துணை செயலாளர்)
21.01.2024 ஞாயிற்றுக்கிழமை
தூத்துக்குடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
தூத்துக்குடி: மாலை 4 மணி ♦ இடம்: ஆ.கந்தசாமி கடை மணப்பாடு சாலை, குலசேகரப்பட்டினம் ♦ தலைமை: மு.முனிய சாமி (மாவட்ட தலைவர்) ♦ முன்னிலை: கழக காப்பாளர்கள்: மா.பால்ராசேந்திரம், சு.காசி, ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர், ப.க.), சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர், ப.க.), ♦ வரவேற்புரை: கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) ♦ சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப் பாளர்) ♦ பொருள்: தமிழர் தலைவர் அவர்களின் குலசேகரபட்டினம் வருகை, கழக வளர்ச்சி, விடுதலை சந்தாக்களை அதிகரித்தல் ♦ நன்றியுரை: ரெ.சேகர் (திருச்செந்தூர் ஒன்றியத் தலைவர்) ♦ ஏற்பாடு: திராவிடர் கழகம், தூத்துக்குடி மாவட்டம்.