இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு (விஜிபிலி) (அடல் பாலம்) ஜனவரி 12, 2024 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
இந்தக் கடல் பாலத்தில் பயணம் செய்ய கார் உரிமையாளர்கள் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் செலவிட வேண்டியிருக்கும். ஒரு முறை மட்டும் காரில் செல்வதாக இருந்தால் ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்படும். மாதத் திற்கு ரூ.12,500 கட்டணம் செலுத்த வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பாலம், அனைத்து மக்களுக் கும் பயனுள்ளதாக இருக்க வேண்டாமா? எதற்காக இந்த அளவு கட்டணம்? என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
– குடந்தை கருணா