நாம் பதவி மோகம் கொள்ளாது மக்களுக்கு நல்லறிவு, ஒழுக்கம், கட்டுப்பாடு, மானம் ஆகிய வற்றைப் புகட்டி வருவதில் மிக முக்கிய கவனம் செலுத்தி வருகின்றோமே – ஏன்? தேர்தலில் நின்று பதவி பெறுவோமானால் நம் நிலை சீர்கேடடை வதோடு நம் ஒழுக்கமும், நாணயமும் கெட்டுத் தான் போகும்; போட்டி என்றாலே தந்திரமும், பித்தலாட்டமும், சுயநலமும்தான் தலையெடுக்கு மேயன்றி வேறு நற்பயன் என்ன விளையும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’