திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா. நீல கண்டன்-முத்துலட்சுமி பேராவூ ரணி தெற்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் மாவடு குறிச்சி ஆர்.நீலகண்டன்-செல்வி இணையரின் பேத்தியும் மாவடுகுறிச்சி பிரபாகரன் என்ற கபிலன் அறிவுச் செல்வி இவர்களின் மகளுமான அ.க.நிகித யாழினி 20.1.2024 அன்று அய்ந்தாம் அகவையில் அடியெடுத்து வைக்கும் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை அளித்து உள்ளார். நன்றி வாழ்த்துகள்.
– – – – –
சென்னை போரூர் இராமகிருட்டிணா நகரை சேர்ந்த திருமதி ஞா.சிவகாமி அவர்கள் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!