மருத்துவ தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான தீர்வுகள்

viduthalai
1 Min Read

சென்னை, ஜன. 19- இந்தியாவில் மருத்துவ தொழில் நுட்ப சாதனங்கள் உற்பத்திக்கான தீர்வுகள் வழங்கல் துறையில் முன்னணி நிறுவனமான ஃபிலிப்ஸ் மெஷின் டூல்ஸ், தென்னிந்திய உற்பத்தி பிரிவில் பிர பலமாகத் திகழும் உபனால் சிஎன்சி சொல்யூ ஷன்ஸ் உடன் கூட்டுவ கிப்பு மேற்கொள்ளப்படுவதை அறிவிக்கிறது.

இந்த முக்கிய கூட் டாண்மை குறித்து அதிக எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பதாக குறிப்பிட்ட பிலிப்ஸ் மெஷின் டூல்ஸ்-ன் நிர் வாக இயக்குனர் டெரன்ஸ் மிராண்டா கூறியதாவது: “பிலிப்ஸ்-ல் உற்பத்திக் கான தீர்வுகளை விற் பனை செய்வது மட்டும் எமது கூர்நோக்கம் அல்ல. எமது வாடிக்கையாளர்கள் மிகப்பெரிய அளவில் மதிப்பினை உருவாக்க உதவுவதே எமது செயல் திட்டம். பிலிப்ஸ் – ன் துல்லிய நோக்கம் கொண்ட தயாரிப்புகளை உபனால் சிஎன்சி வழங்கி வரும் தயாரிப்புகளது அணிவரிசையோடு ஒருங்கிணைத்து செயற் பரப்பை பரவலாக்குவ தன் மூலம் தென்னிந்தியா விலுள்ள உற்பத்தி நிறு வனங்கள் திறனதிகாரம் பெறச் செய்வதே எமது நோக்கம்.

உலகளவில் புகழ் பெற்ற தொழில் நுட்பங் களை மிதமான விலை யில் அவர்கள் பெறுவதை இது சாத்திய மாக்கும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *