நாள்: 20-01-2024 சனிக்கிழமை
நேரம்: காலை 10 மணி
இடம்: பெரியார் மய்யம், கிருஷ்ணகிரி
வரவேற்புரை:
கோ.தங்கராசன் (கிருஷ்ணகிரி நகர தலைவர்)
தலைமை: த.அறிவரசன் (மாவட்ட தலைவர்)
முன்னிலை:
வ. ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்),
தி.கதிரவன் (மாவட்ட துணைச் செயலாளர்), அண்ணா சரவணன் ( மாநில பகுத்தறிவாளர் கழக செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்), அண்ணாதுரை (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), ச.கிருஷ்ணன் (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்), மு.இந்திராகாந்தி (மாவட்ட மகளிர்
அணி தலைவர்)
தொடக்க உரை: கோ.திராவிடமணி
(தலைமைக் கழக அமைப்பாளர்)
சிறப்புரை:
ஒரத்தநாடு. இரா. குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
மு சேகர் (தொழிலாளர் அணி மாநில செயலாளர்)
ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்)
பொருள்:
1. கிருஷ்ணகிரி பெரியார் மய்யம்
2.கழக வளர்ச்சி பணிகள்
ஆகியவை குறித்து கலந்துரையாடல் நடைபெறும்.
எனவே மாவட்ட, ஒன்றிய, நகர, கழக பொறுப்பாளர்கள் மற்றும் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி, மகளிர் அணி, மகளிர் பாசறை ,இளைஞர் அணி, மாணவர் கழகம் ஆகிய அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் அவசியம் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றியுரை: ஆ.கோ.இராஜா
(மேனாள் மாவட்ட இளைஞரணி செயலாளர்)
அழைப்பு: கா.மாணிக்கம் (மாவட்ட செயலாளர்)
திராவிடர் கழகம்.கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
Leave a Comment