தருமபுரி. டிச. 17- தருமபுரி மாவட்ட திராவிடர் கழக நகர இளைஞரணி அமைப்பாளர் கடகத்தூர் மு.அர்ச் சுனன் தாயார் மு.இலட்சுமி (வயது 80) உடல்நலக் குறைவால் 12.-01.-2024 அன்று மாலை 05:00 மணியளவில் மறைவுற்றார்.
13.-01.-2024 இன்று அவரது இறுதி நிகழ்வில் தருமபுரிமாவட்ட கழக சார்பில் மாவட்ட தலைவர் கு.சரவணன்,தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெய ராமன்,மாவட்ட செயலாளர் பெ. கோவிந்தராஜ்,மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை,மாவட்ட துணை செயலாளர் சி.காமராஜ்,மாவட்ட துணைத் தலைவர் இளைய.மாதன், பக மாவட்டத் தலைவர் கதிர்.செந் தில்குமார்,பொதுக்குழு உறுப் பினர் க.கதிர்,மேனாள் மாவட்டத் தலைவர் வீ.சிவாஜி,இளைஞரணி மாவட்டத் தலைவர் மா.முனியப் பன், நகரத் தலைவர் கரு.பாலன், இர.கிருஷ்ணமூர்த்தி, தொழிலா ளர் அணி மாவட்ட தலைவர் மு. சிசுபாலன், தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் பெ.மாணிக் கம், பாப்பாரப்பட்டி நகரத் தலைவர் மா.சுந்தரம், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ம.சுதா, அரூர் கழக இளைஞரணி மாவட் டத் தலைவர் த.மு.யாழ் திலீபன், அரூர் கழக பக இ.சமரசம், காமலா புரம் இராஜா, கண்.நகர இளைஞ ரணி அமைப்பாளர் இராமச்சந்தி ரன் மற்றும் தோழர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
தருமபுரி மு.இலட்சுமி மறைவு: கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
Leave a Comment