19.01.2024 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை ♦ தலைமை: வேல்.சோ.நெடுமாறன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) ♦ வரவேற்புரை: கோவி.கோபால் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) ♦ தொடக்க உரை: முனைவர் வா.நேரு (தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் பாகம் -2 ♦ நூல் அறிமுக உரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ நன்றியுரை: பீபிகுளம் சுரேஷ் (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம் மதுரை மாநகர்) ♦ ஒருங்கிணைப்பு: பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ zoom : 82311400757 Passcode : PERIYAR