100 சதவீத உரிமை உண்டு
செய்தி: மகளிர் இட ஒதுக்கீடு பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை – அண்ணாமலை பேட்டி.
சிந்தனை: வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீதம் அளிக்கும் திமுகவுக்கு மகளிர் இட ஒதுக்கீடு பற்றி பேச 100 சதவீத உரிமை உண்டு.
தர்ப்பணம்
செய்தி: மஹாளய அமாவாசை – ரூ.300க்கு தர்ப்பணம் கொடுத்து பொது மக்கள் வழிபாடு.
சிந்தனை: பார்ப்பான் வயிறு பரமலோகத்திற்கு தபால் பெட்டியா?