பண்டிகைகள் என்று கொண்டாடப்படுவன நமக்குக் கேடும், இழிவும், மடமையும் தருவதற்கு உண்டான கதைகளைக் கொண்டதாகத்தானே இருக்கின்றன. தமிழன் கொண்டாடத்தக்க பண்டிகை (விழா) என்று ஒன்று இருக்குமானால் அது ‘பொங்கல்’ விழாவன்றி வேறு எதுவாய் இருக்க முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’