தமிழர் தலைவ ருக்கு ஆங்கில புத்தாண்டு 2024, வாழ்த் துக்களை தெரிவித்து பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கு ரூ.5,000த்தையும், தனது வழிகாட்டியும், சீரிய பகுத்தறிவாளரும் வாழ்விணையருமான எம்.டி. கோபாலகிருஷ்ணன் அவர்களின் 25ஆம் ஆண்டு (12.1.2024) நினைவு நாளில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.10,000/த்தையும் முனைவர் மு. தவமணி தமிழர் தலைவரிடம் கோவையில் வழங்கினார்.