திராவிடர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி ‘விடுதலை’க்கு இரண்டு நாள்கள் விடுமுறை!

viduthalai
0 Min Read

திராவிடர் திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழாவையொட்டி ‘விடுதலை’க்கு இரண்டு நாள்கள் (15.1.2024 மற்றும் 16.1.2024) விடுமுறை. வழக்கம்போல் 17.1.2024 அன்று ‘விடுதலை’ வெளிவரும். வாசகர்களுக்கு தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

– ஆசிரியர், ‘விடுதலை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *