வியாசர்பாடி திராவிடர் கழக மேனாள் செயலாளர், மந்திரமா? தந்திரமா நிகழ்ச்சி நடத்திய பெரியார் பெருந் தொண்டர் து.ஏழுமலை – ஜோதி அவர்களின் மகன் ஏ.காமராசு இன்று (16.10.2023)காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது இறுதி நிகழ்வு நாளை(17.10.2023) காலை அவரது இல்லத்தில் (சிவசக்தி விநாயகர் கோவில் பி.பி. ரோடு, பெரம்பூர் ) நடைபெறும்.