தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற 30 ஆம் ஆண்டு விழா
நாள்: 17.1.2024 புதன்கிழமை
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை
பெரியார் திடல், சென்னை
கி பெரியார் வீரவிளையாட்டு கழகம்
வழங்கும் சிலம்பாட்டம்
கி பெரியாரியல் ஆய்வாளர் பொ.நாகராஜன் வழங்கும் விசில் இசை நிகழ்ச்சி
கி கலை நிகழ்ச்சிகள்: சுனில் வசீகரனின் விளரி இசைத்திரள் குழுவினரின் நாட்டுப்புறக் கலைகள், இன எழுச்சி பறை முழக்கமும், நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளும்
வரவேற்புரை: வீ.அன்புராஜ்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
தொடக்கவுரை:
எழுத்தாளர் மஞ்சை வசந்தன்
(பொறுப்பாசிரியர், உண்மை)
முன்னிலை:
வீ.குமரேசன், ச.இன்பக்கனி,
சே.மெ.மதிவதனி, வி.பன்னீர்செல்வம்,
தே.செ.கோபால், பா.மணியம்மை,
இரா.தமிழ்ச்செல்வன், ஆ.வெங்கடேசன்,
தளபதி பாண்டியன், வெ.மு.மோகன்,
இரா.வில்வநாதன், தாம்பரம் ப,முத்தையன்,
ஆவடி வெ.கார்வேந்தன், புழல் த.ஆனந்தன்,
வே.பாண்டு, சோ.சுரேஷ், மு.சண்முகப்பிரியன்,
செ.பெ.தொண்டறம், வி.தங்கமணி
படத்திறப்பு: தவத்திரு குன்றக்குடி அடிகளார்
“பெரியார் விருது” பெறும் பெருமக்கள்
கவிஞர் கடவூர் மணிமாறன்
கவிமாமணி வாணியம்பாடி அப்துல்காதர்
படம் திறந்து வைத்து விருதுகள் வழங்கிச் சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
நன்றியுரை:
து.அருள்செல்வன்
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுயமரியாதைக்
குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும். குடும்ப சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க மட்டும் முன்பதிவு அவசியம். தொடர்புக்கு: 9176757083