நாள்: 16.1.2024 செவ்வாய்க்கிழமை
மாலை 3 மணி முதல் 6 மணி வரை
இடம்: 47ஆவது புத்தகக் காட்சி அரங்கம்,
நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம்
வரவேற்புரை: த.க.நடராசன்
(மேலாளர், பெரியார் புத்தக நிலையம்)
தலைமை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்
முன்னிலை: பொறியாளர் ச.இன்பக்கனி,
பேராசிரியர் பெ.ஜெகதீசன், டாக்டர் சுவாமிநாதன் தேவதாஸ், வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி,
ஆ.வெங்கடேசன், பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம்
புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு
ஆய்வுரை ஆற்றுவோர்:
“உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு” (தொகுதி-8): ஆசிரியர் கி.வீரமணி – எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (தலைவர், வி.சி.க.)
“பெரியாரும் அறிவியலும்”: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை – மருத்துவர் நா.எழிலன் (சட்டமன்ற உறுப்பினர், ஆயிரம் விளக்கு தொகுதி).
“நீதிக்கட்சியும் சமூகநீதியும்”: மானமிகு சு.அறிவுக்கரசு – பேராசிரியர் அ.கருணானந்தன் (செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்).
புத்தகங்களை வெளியிட்டுச் சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: வை.கலையரசன்
சென்னை புத்தகக் காட்சியில் அரங்கு எண் F-26இல் கழக வெளியீடுகள் கிடைக்கும்.
நூல் அறிமுக விழா
Leave a Comment