தொழில் பாகுபாட்டைக் கொண்டு ஜாதி வகுக்கப்பட்டதே ஒழிய பிறவியைக் கொண்டு அல்ல என்கின்றனர் – ஒரு சிலர். ஒரு மனிதன் காலையில் தச்சனாகவும், நண்பகலில் வியாபாரியாகவும், இரவில் ஆசிரியனாகவும், மறுநாள் காலை உழுவோனாகவும், பகலில் நெய்வோனாகவும், இரவில் காவல்காரனாகவும் ஏன் இருக்கக் கூடாது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’