♦ நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.
♦ சமதர்மம்தான் மனிதவாழ்வில் கவலை இல்லாத வாழ்வு வாழ முடிந்த முடிவு ஆகும்; ஞானம் ஆகும்; மற்றதெல்லாம் அஞ்ஞாமாகும்.
தந்தை பெரியார் பொன்மொழி
Leave a Comment