என்ன பரிகாரம்?
சீடன்: மகாத்மா காந்தியின் ராம ராஜ்ஜியத்தை காங்கிரஸ் கைவிட்டு விட்டது என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கருத்துக் கூறியிருக்கிறாரே, குருஜி?
குரு: நான் சொல்லும் ராமன் வேறு; ராமாயண ராமன் வேறு என்று காந்தியார் சொன்னதை மறந்துவிட்டார்களா, சீடா!
குரு – சீடன்
Leave a Comment