தொண்டறச் செம்மல் இரகுநாகநாதன் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் இரகுநாகநாதனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
பேபி சாந்தாதேவிக்கு மோகனா வீரமணி பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். தமிழர் தலைவரோடு இரகுநாகநாதன் குடும்பத்தினர். (போடி – 10-1-2024)
தொண்டறச் செம்மல் இரகுநாகநாதன் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
Leave a Comment