12.1.2024 வெள்ளிக்கிழமை
தை பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சி
வடக்குத்து: மாலை 4 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து * வரவேற்புரை: க.தமிழேந்தி (மாவட்ட மகளிரணி) * தலைமை:
செ.முனியம்மாள் (மாவட்ட மகளிரணி)* பங்கேற்பாளர்கள்: இரமாபிரபா ஜோசப், செ.சத்யாவதி, உ.குணசுந்தரி *
சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: க.விஜயா
15.1.2024 திங்கட்கிழமை
ஜனவரி 15, கண்ணந்தங்குடி கீழையுரில் தை-1, தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா – திராவிடர் திருநாள் – பெரியார் படிப்பக 20ஆம் ஆண்டு விழா – மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை 20ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா – பட்டிமன்றம்
கண்ணந்தங்குடி கீழையூர்: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம் அருகில் * வரவேற்புரை:
கோ.செந்தமிழ்செல்வி * தலைமை: இர.கயல்விழி
*மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டுரை: துரை.சுதாகர் (திரைப்பட நடிகர், நிலா நிறுவனங்கள், தஞ்சாவூர்), வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்ப அணி.), செ.தமிழ்செல்வன் (தஞ்சை ஹெரிடேஜ் ரோட்டரி சங்கத் தலைவர்) * தொடக்கவுரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்) * அறிவார்ந்த பட்டிமன்றம்: நடுவர்: கவிஞர் நந்தலாலா * தலைப்பு: “பொங்கல் விழா” ஊட்டும் விஞ்சிய உணர்வு… * திராவிடர் உரிமையே! : முனைவர் க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சார அமைப்பாளர், திராவிடர் கழகம்), தி.என்னாரெசு பிராட்லா (பேச்சாளர், திராவிடர் கழகம்) * உழவர் அருமையே! : இராம.அன்பழகன் (பேச்சாளர், திராவிடர் கழகம்), சு.சிங்காரவேலர் (பேச்சாளர், திராவிடர் கழகம்) * கருத் துரை: எல்.கணேசன் (உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், தி.மு.க.), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங் கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்),
மு.அய்யனார் (காப்பாளர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர் மாநகராட்சி),எல்.ஜி.அண்ணா (மாவட்ட பொருளாளர், தி.மு.க), இரா.மாரிமுத்து (நாகை நகர் மன்ற தலைவர், நகரச் செயலாளர், தி.மு.க.), சி.மாரிமுத்து (ஊராட்சி மன்றத் தலைவர், கண்ணை கிழக்கு, தி.மு.க.), ஆர்.ஏ.டி. அண்ணாதுரை (நாகை நகர்மன்ற உறுப்பினர், தி.மு.க.), பா.சிலம்பரசன் (ஒன்றிய குழு உறுப்பினர், தி.மு.க.), அ.உத்திராபதி (மாவட்ட துணைச் செயலாளர்),
த.ஜெகநாதன் (தெற்கு ஒன்றிய தலைவர்), இரா.துரைராசு (வடக்கு ஒன்றிய தலைவர்), அ.சுப்பிரமணியன் (வடக்கு ஒன்றிய செயலாளர்) * நன்றியுரை: வி.பெரியார்செல்வி (கண்ணை கிழக்கு) * மாலை 5:30 மணிக்கு: பேரா.க.சுடர் வேந்தன் வழங்கும் “மந்திரமா? தந்திரமா?” நிகழ்ச்சி நடைபெறும்.
தை பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சி
Leave a Comment