பொதுத்துறையை சேர்ந்த நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
காலியிடம்: நிர்வாக அதிகாரி பிரிவில் ஜெனரலிஸ்ட் 130, நிதி 30, டாக்டர் 28, சட்டம் 20, அய்.டி., 20, ஆட்டோமொபைல் 20, ஹிந்தி ஆபிசர் 22 உட்பட 270 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: எம்.பி.பி.எஸ்., / பி.இ., / டிகிரி என பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.
வயது: 1.12.2023 அடிப்படையில் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மய்யம்: சென்னை, கோவை, மதுரை.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200
கடைசி நாள்: 22.1.2024
விவரங்களுக்கு: Nationalinsurance.nic.co.in