திராவிடர் கழக மேனாள் மாவட்ட தலைவரும் பெரியார் பெருந்தொண் டருமான ஆத்தூர் (சேலம்) பி.கொமுரு அவர்களின் எட்டாம் ஆண்டு (15.1.2024) நினைவு நாளை முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நிதி யாக ரூபாய் 500 பாப்பாத்தி கொமுரு மற்றும் குடும் பத்தினர் சார்பாக வழங்கப்பட்டது.
– – – – –
தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ச.ஆறுமுகம் திருச்சி சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு இம்மாதத்திற் கான (ஜனவரி 2024) ரூபாய் ஆயிரம் வழங்கியுள்ளார்.