உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் – அமெரிக்கா, நிறுவநர் தலைவர் அரசர் அருளாளர், தமிழ்நாட்டில் உள்ள 5 நூலகங் களுக்கு ‘விடுதலை’ நாளிதழை அனுப்பி வைக்கும்படி, ரூ.10,000 தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் சிகாகோ தமிழ்க் கட்சித் தலைவர் நம்பிராஜன் வைத்தியலிங்கம் இருந்தார். இவ்விருவரும், 2024 ஏப்ரலில் நடைபெறவிருக்கும் 5ஆம் உலகத் திருக்குறள் மாநாட்டை எவ்விதம் நடத்துவது என்பது குறித்து தமிழர் தலைவருடன் கலந்துரையாடினர். இருவருக்கும் ஆசிரியர், ”பெரியார் களஞ்சியம்” புத்தகம் வழங்கி சிறப்பித்தார். (சென்னை, 9.1.2024)