திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை தஞ்சை வல்லம் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக புதுக்கோட்டை மாவட்டக் கழகத் தோழர்கள் மாவட்டத் தலைவர் மு.அறிவொளி தலைமையில் விடுதலை சந்தாக்களை பிறந்த நாள் பரிசாக வழங்கினர். அருகில் மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், துணைத் தலைவர் சு.கண்ணன், கழகக் காப்பாளர் ஆ.சுப்பையா, மாநில திராவிட மாணவர் கழகத் தலைவர் இரா.செந்தூரபாண்டியன் உள்ளிட்ட பலரும் உள்ளனர். (3.1,2024)