எப்படியிருந்தாலும் முடிவில், ‘தேசத் துரோகிகள்’ எனப்படுபவர்களும், நாஸ்திகர்கள் எனப்படுபவர்களும்தாம் வெற்றி பெறுவார்களே தவிர – அவர்கள்தாம் வெற்றி பெற்றாக வேண்டுமே தவிர, மற்றபடி இந்த ஜால வித்தையான ‘தேச பக்தி’ வெற்றியடையவோ மக்களுக்குப் பயன்படவோ போவதில்லை என்பது உறுதி.
(குடிஅரசு, 29.9.1935)
நாட்டுக்குப் பயன் நாத்திகமே
Leave a Comment