வைத்தியம் என்பது வைத்தியர்களாலேயே தான் செய்து கொள்ளப்பட வேண்டியது என்பதில்லாமலும், பணச் செலவில்தான் பரிகாரம் செய்து கொள்ளலாம் என்பதில்லாமலும், வைத்தியமே அவசியம் தேவை என்பதுகூட இல்லாமலும் இருக்கும்படியான காரியங்களைச் செய்ய வேண்டியதும், அதற்குத் தக்கபடி மக்களைப் படிப்பிக்க வேண்டியதும் அரசாங்கத்தின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகும்.
(‘குடிஅரசு’, 22.9.1935)
அரசின் கடமை
Leave a Comment