ஆசிரியர் பள்ளிக் கூடத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கும்போது கிரகணம் எப்படி உண்டாகிறது என்பதை விஞ்ஞான அறிவு கொண்டு விளக்கு வார். ஆனால் அதே ஆசிரியர் வீட்டுக்குப் போய் பார்த்தால் கிரகணத்தினால் தோஷம் ஏற்படாம லிருக்க மூக்கைப் பிடித்துக் கொண்டு மந்திரம் ஜெபிப்பார். விளக்கு ஏற்றி வைப்பது இருளைப் போக்க என்று ஆசிரியர்கள் கூற வேண்டுமே யொழிய – விழுந்து கும்பிடுவதற்கு அல்ல என்று கற்பிக்க வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1208)
Leave a Comment