சேரன்மகாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழாவில், இயக்க வெளியீடுகளான ‘‘தாய்வீட்டில் கலைஞர்”, ‘‘சேரன்மகாதேவி குருகுலப் போராட்டம் வரலாற்றுச் சுவடுகள்”, ‘‘வைக்கம் போராட்ட வரலாறு அவதூறுகளும் – விளக்கங்களும்” ஆகிய புத்தகங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட, அமைச்சர் தங்கம்.தென்னரசு முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை மேனாள் தலைவர் ஆவுடையப்பன், மேனாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், தோழர்கள் பெற்றுக்கொண்டனர் (திருநெல்வேலி, 16.10.2023)
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறச்செம்மல் பத்தமடை ந.பரமசிவம் அவர்களின் தொண்டினைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். உடன் நிதியமைச்சர் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் (திருநெல்வேலி, 16.10.2023).