உசிலம்பட்டி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட செயலாளர் இல்லத்தில் நடைபெற்றது, கூட்டத்தில் அதிகமான மாணவர்களை திரட்டி பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நடத்துவது – இயக்கப் பணிகளில் இளைஞர்களை சேர்ப்பது என தீர்மானிக்கப்பட்டது
உசிலம்பட்டி மாவட்டத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை-கலந்துரையாடலில் முடிவு
Leave a Comment