தமிழர் தலைவர் ஆசிரியரின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘‘The Modern Rationalist Annual Number 2023” ஆங்கில மலரை உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதிதுரைசுவாமி ராஜூ அவர்கள் வெளியிட, AMET பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் ஜி.திருவாசகம் அவர்கள் பெற்றுக்கொண்டார். கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உடனிருந்தனர்
(சென்னை, 7.1.2024)
தமிழர் தலைவரின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் ஆங்கில மலர் வெளியீடு

Leave a Comment