தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் வடசேரி பெரியார் பெருந் தொண்டர் என்.பி.சரவணன் அவர்க ளின் பேரனும் விவேக்-அனுசுயா இணையரின் மகனுமான குட்டிமணி என்கிற கவினின் 4ஆம் ஆண்டு பிறந்தநாள் (8.1.2024) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூபாய் 500 நன்கொடை தாத்தா சரவணனால் வழங் கப்பட்டது.நன்றி.