உரத்தநாடு வடக்கு ஒன்றியம் மண்டலக்கோட்டை ஊராட்சி, வடக்கி கோட்டை திராவிடர் கழகத்தோழர் பவர் வசந்தனின் தாயார் வ.வள்ளியம்மை 5.1.2024 அன்று உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம். நேற்று (6.1.2024) நண்பகல் 1 மணியளவில் இறுதி நிகழ்வு நடைபெற்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
– – – – –
இராயபுரம் கோபால், கரிகாலன் ஆகியோரின் சகோதரரும், மறைந்த கோ.பிச்சையன் அவர்களின் மைத்துனரு மான மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் கோ.வெங்கடாசலம் அவர்கள் 6.1.2024 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அன்னாரின் இறுதி ஊர்வ லம் 7.1.2024 அன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்றது.