சுத்தச் சுயநலக்காரர்களுக்கும், சோம்பேறிகளுக் கும், எப்போதும் பிறரை ஏமாற்றியே வயிறு வளர்த் துத் தீர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருப் பவர்களுக்கும் மட்டுமே ஓட்டுரிமை இருந்து வந்திருக்கும் அந்தக் காலத்தில் அவர்கள் எப்படி பொதுமக்களின் பிரதிநிதிகள் ஆவார்கள்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’