வியாசர்பாடி மேனாள் திராவிடர் கழக செயலாளர், மந்திரமா? தந்திரமா நிகழ்ச்சி நடத்திய பெரியார் பெருந் தொண்டர் து.ஏழுமலை – ஜோதி அவர்களின் மகன் ஏ.காமராசு 16.10.2023 அன்று காலை மறைவுற்றார். அவரது இறுதி நிகழ்வில் வடசென்னை மாவட்ட செயலாளர் சு. அன்புச்செல்வன்,இளைஞர் அணி தலைவர் நா. பார்த்திபன், த.மரகதமணி மற்றும் பூமி சுழற்சி பேரவை செந்தமிழ் சேகுவாரா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்