இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்களின் சிதம்பரம் நடராஜர் கோவில் தனித்த மத உட்பிரிவுக் கோயிலா? * நூல் அறிமுகவுரை: பாவலர் செல்ல.மீனாட்சிசுந்தரம் (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நன்றியுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத் தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * Zoom : 82311400757 Passcode : PERIYAR
21.10.2023 சனிக்கிழமை
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா – மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் நூற்றாண்டு விழா
மும்பை : மாலை 6:00 மணி * இடம்: மைசூர் அசோசியேசன் அரங்கம், மாதுங்கா, மும்பை 400 019
* வரவேற்புரை: இ.அந்தோணி (செயலாளர், மும்பை திராவிடர் கழகம்) * தொடக்கவுரை: அ.இரவிச்சந்திரன் (தலைவர், மும்பை பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: பெ.கணேசன் (தலைவர், மும்பை திராவிடர் கழகம்)
* முன்னிலை: இரத்தினம் தொல்காப்பியனார் (மும்பை திராவிடர் கழகக் காப்பாளர்), சற்குணம் ஆரியசங்காரன் (மும்பை மாநகர தி.மு.க.) * படத்திறப்பு : தந்தை பெரியார் படம்: ஆ.பாலசுப்பிரமணியன், அன்னை மணியம்மை யார் படம்: சிவ.நல்லசேகரன், அறிஞர் அண்ணா படம்: எஸ்.பி.செழியன், மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் படம்: ஜேம்ஸ் தேவதாசன் * கருத்துரை: சு.குமணராசன் (நிறுவனர், தமிழ்லெமுரியா அறக்கட்டளை), அலிசேக் மீரான் (செயலாளர், மும்பை புறநகர் தி.மு.க.), கருவூர் இரா.பழனிச்சாமி (பொறுப்பாளர், மும்பை தி.மு.க.), வதிலை பிரதாபன் (தலைவர், மராந்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம்), பாவலர் நெல்லைப் பைந்தமிழ் (அமைப்பாளர், கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை), கவிஞர் வ.இரா.தமிழ்நேசன் (ஒருங்கிணைப்பாளர், மும்பை இலக்கியக் கூடம்), வெ.சித்தார்த்தன் (லால்குடி மாவட்ட துணைச் செயலாளர், திராவிடர் கழகம்), வனிதா இளங்கோவன் (பொறுப்பாளர், மகிழ்ச்சி மகளிர் பேரவை), ஜெ.வில்சன் (துணைச் செயலாளர், திராவிடர் கழகம், மும்பை), பெரியார் பாலாஜி (திராவிடர் கழகம், மும்பை) * சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), ச.பிரின்சு என்னரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வி.சி.வில்வம் (திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக் குழு, மாநில ஒருங்கிணைப்பாளர்) * நன்றியுரை: அ.கண்ணன் (பொருளாளர், மும்பை திராவிடர் கழகம்).
பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கருத்தரங்கம்
சென்னை : மாலை 6:00 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அங்கம், பெரியார் திடல், சென்னை * தலைப்பு: உலகநாடுகளால் கைவிடப்பட்ட பாலஸ்தீன மக்களும் இஸ்ரேலின் அரச பயங்கரவாதமும் * வரவேற்புரை: மு.இரா.மாணிக்கம் (தென்சென்னை மாவட்டத் தலைவர்) * தலைமை: செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * கருத்துரை: சு.விஜயபாஸ்கர் (எழுத்தாளர்) * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)
25.10.2023 புதன்கிழமை
தமிழ்நாடு மூதறிஞர் குழு சிறப்புக் கூட்டம்
சென்னை: மாலை 6:00 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7. * வரவேற்புரை: மா.செல்வராஜ் (செயலர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) * தலைமை: வேண்மாள் நன்னன் (துணைத் தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு)
* முன்னிலை: முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் (தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) * தலைப்பு: மீண்டும் குலத்தொழில் கல்வியா? * சிறப்புரை: பேராசிரியர் அ.கருணானந்தன் (செயலாளர், திராவிடர் வரலாறு ஆய்வு மய்யம்) * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், தமிழ்நாடு மூதறிஞர் குழு)