திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன்-முத்துலட்சுமி கோட்டாகுடி கா. மாரியப்பன்-மலர்க்கொடி இவர்களின் பேத்தி யும், பொறியாளர் மா.வசந்தகுமார்-மணியம்மை இவர்களின் மகளுமான ம.வ.இசைப்பிரியா 7.1.2024 அன்று மூன்றாம் அகவையில் அடியெ டுத்து வைப்பதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை அளித்துள்ளார். நன்றி! வாழ்த்துக்கள்!