வேலூர் மாவட்ட மகளிரணி செயலாளர் குடியாத்தம் இரம்யா இணையரும், குடியாத்தம் இளைஞரணி தோழருமான ந.கண்ணன் அவர்களின் பிறந்தநாள் (22.11.2023) மகிழ்வாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.500/- அன்பளிப்பினை, காப்பாளர் குடியாத்தம் வி.சடகோபன் அவர்களிடம் வழங்கினார்.