கடவுள், மதம் என்பதன் பேரால் கோயில் களிலும், வேறிடங்களிலும் ஒரு பைசாவோ, பைசா பெறும்படியான பொருளோ செலவழிப்பதும் வீணேயாகும். நம்மை இழிவுபடுத்தும் அவ்விடங் களில் சென்று வணங்குவது நமக்கு மானக் கேடல்லவா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’