திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரம், பெரியார் பெருந் தொண்டரும், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சு.பன்னீர் செல்வத்தின் தந்தையுமான வாயாடி சுப்ரமணியன் அவர்களின் 38ஆம் ஆண்டு (3.1.2024) நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது.