சேலம் உருக்கு ஆலையை தனியாருக்கு விற்பதை கைவிட்டது ஒன்றிய அரசு!
சேலம் உருக்கு ஆலையை ஒன்றிய அரசு தனியாருக்கு விற்பதை எதிர்த்து, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரயர் அவர்கள் போராட்டத்தை அறிவித்தும், அறிக்கைகள் விடுத்தும் பல கட்டங்களாக நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.