…..செய்தியும், சிந்தனையும்….!

viduthalai
0 Min Read

விரலுக்குத் தக்க வீக்கம்!

•அறைக்குள் மீட்டிங் நடத்தும் தலைவர்கள்- தமிழக பா.ஜ.க.வில் பலத்த குமுறல்.

– ‘தினமலர்’, 3.1.2023

>> என்ன செய்து என்ன பலன்? விரலுக்கு தக்க வீக்கம் – அவ்வளவுதான்!

அம்பலமாகிவிட்டது!

• பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தருக்கு பி.ஜே.பி. அண்ணாமலை வக்காலத்து!
>> பி.ஜே.பி. யாருக்கு வக்காலத்து வாங்குகிறது என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. துணை வேந்தரும் யார் என்பதும் அம்பலமாகிவிட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *