25.11.2023 சனிக்கிழமை
நவம்பர் 26 ஜாதி ஒழிப்புக்கான அரசியல் சட்ட எரிப்பு நாள் – க.பார்வதி அம்மையார் நினைவேந்தல் – படத்திறப்பு
தஞ்சாவூர்: மாலை 6 மணி ⭐ இடம்: ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் ⭐ வரவேற்புரை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) ⭐தலைமை: அ.கலைச்செல்வி (கழக மகளிரணி) ⭐ முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), இ.அல்லி ராணி (மாவட்ட மகளிரணி தலைவர்), ச.அஞ்சுகம் (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) ⭐ க.பார்வதி அம்மையார் படத்திறப்பாளர்: ஜெயமணிகுமார் (காப்பாளர்) ⭐ சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சார அமைப் பாளர்) ⭐ நன்றியுரை: இரா.பெரியார் கண்ணன் (மாவட்ட ப.க. துணைத் தலைவர்) ⭐ அன்புடன் அழைக்கும்: கோபு.பழனிவேல் (மாநில ப.க. துணைத் தலைவர்), ச.அழகிரி (மாவட்டத் தலைவர்), பாவலர் பொன்னரசு (மாவட்டச் செயலாளர்), குழந்தை கவுதமன் (மாவட்ட அமைப்பாளர்) ⭐ ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்.
26.11.2023 ஞாயிற்றுக்கிழமை
தாம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
தாம்பரம்: காலை 10 மணி ⭐ இடம்: தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக காட்சி மற்றும் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம். ⭐ தலைமை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம் ⭐பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்தநாள், இயக்கப் பிரச்சாரப் பணிகள், விடுதலை சந்தா திரட்டுதல் ⭐ கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ⭐ – ப.முத்தையன் (தாம்பரம் மாவட்டத் தலைவர்)
செய்யாறு மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
செய்யாறு: காலை 10:30 மணி ⭐ இடம்: படிகலிங்கம் மெடிக்கல்ஸ் உள் அரங்கம், செய்யாறு ⭐ தலைமை: அ. இளங்கோவன் (மாவட்டத் தலைவர்) ⭐ முன்னிலை: பொன்.சுந்தர் (மாவட்ட கழக செயலாளர்), வி. வெங்கட்ராமன் (மாவட்ட ப.க. தலைவர்), என்.வி. கோவிந்தன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர்), தி. காமராசன், (நகர செயலாளர்) ⭐ கருத்துரை: முனைவர் காஞ்சி பா. கதிரவன் (தலைமை கழக அமைப்பாளர்) ⭐ பொருள்: கழக ஆக்கப் பணிகள், டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள், விடுதலை சேர்ப்பு ⭐ திராவிடர் கழகம், மகளிரணி, பகுத்தறிவாளர்கள் கழகம், இளைஞர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட அனைத்து அணித் தோழர் களும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். ⭐ – தலைவர், செயலாளர் ⭐ செய்யாறு மாவட்ட திராவிடர் கழகம்.
அரூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி: முற்பகல் 11 மணி ⭐ இடம்: பெரியார் படிப்பகம், பாப்பிரெட்டிப்பட்டி ⭐ வரவேற்புரை: ச.பூபதி ராஜா (மாவட்ட செயலாளர்) ⭐ தலைமை: கு.தங்கராஜூ (மாவட்ட தலைவர்) ⭐ முன்னிலை: அ.தமிழ்செல்வன் (கழக காப்பாளர்), சா.இராசேந்திரன் (ப.க.மாவட்ட தலைவர்), பாவலர் பெரு.முல்லையரசு (மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர்) ⭐ பொருள்: திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாளை குறித்து ⭐ கருத்துரை: மாரி கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணை செயலாளர்) ⭐ சிறப்புரை: ஊமை ஜெயராமன் (தலைமைக்கழக அமைப்பாளர்) ⭐ பங்கேற்பு: அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் ⭐ நன்றியுரை: மணி.சக்திவேல் (நகர செயலாளர்)
உண்மை வாசகர் வட்டம் – சமூக மாற்றத்திற்கான சிந்தனை அரங்கம்
சென்னை: மாலை 4:30 மணி⭐ இடம்: பெரியார் மாளிகை 2, காந்தி தெரு, இராமலிங்கபுரம் ஆவடி, சென்னை ⭐ வரவேற்புரை: க. காத்திகேயன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) ⭐ தலைமை: த.ஜானகிராமன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) ⭐ முன்னிலை: பா.தென்னரசு (மாவட்டக் காப்பாளர்), வெ.கார்வேந்தன் (மாவட்டத் தலைவர்), க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்) ⭐ சிறப்புரை: புலவர் உ.தேவதாசு (செயலாளர், இலக்குவனார் பேரவை) ⭐ தலைப்பு: பெரியாரும் திருக்குறளும்⭐ நன்றியுரை: எ.கண்ணன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்)
வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா!
செங்கற்பட்டு: மாலை 5.00 மணி ⭐இடம்: ஆதிலட்சுமி திருமண மண்டபம், ஜி.எஸ்.டி சாலை, சிங்கப்பெருமாள் கோவில், செங்கற்பட்டு மாவட்டம் ⭐ மணமக்கள்: நீ.தமிழன்பன் -ஏ.மோனிசா ⭐ தலைமை: செங்கை சுந்தரம் (செங்கற்பட்டு மாவட்ட தலைவர்) ⭐ வரவேற்புரை: சு விஜய ராகவன் (பேரமனூர் செயலாளர்) ⭐ சிறப்புரை: முனைவர் காஞ்சி பா. கதிரவன் (தலைமை கழக அமைப்பாளர்) ⭐ வாழ்த்துரை: த.வினோத்குமார் (18வது வார்டு செயலாளர் திமுக.), அ. செம்பியன் (செங்கை மாவட்ட செயலாளர்), இரா. வில்வநாதன் (தென் சென்னை மாவட்ட தலைவர்), செ.ர.பார்த்தசாரதி (தென் சென்னை மாவட்ட செயலாளர்)
கழக பொருளாளர் கோ.சாமிதுரை 91ஆம் பிறந்த நாள் விருது வழங்கும் விழா சிறப்புக் கூட்டம்
கள்ளக்குறிச்சி: மாலை 5.00 மணி ⭐ இடம்: ஏ.கே.டி.விடுதி, பேருந்து நிலையம் அருகில், கள்ளக்குறிச்சி ⭐ தலைமை: ம.சுப்பராயன் (காப்பாளர்) ⭐ வரவேற்புரை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்டத் தலைவர்) ⭐ முன்னிலை: த.பெரியசாமி (மாவட்ட அமைப்பாளர்) ⭐ பெரியார் – சாமிதுரை சமூக நீதி விருது – விருது வழங்குபவர்: பி.பட்டாபிராமன் (மாவட்ட காப்பாளர், திருவண்ணாமலை), விருது பெற்று ஏற்புரை: இரா.முத்துசாமி (நகர தலைவர்) ⭐ பெரியார் – வீரமணி சமூகநீதி விருது – விருது வழங்குபவர்: வழக்குரைஞர் சி.வி.வெங்கடாசலம் (ஒன்றிய திமுக செயலாளர்), விருது பெற்று ஏற்புரை: பெ.பாலசண்முகம் (ஒன்றிய தலைவர்) ⭐ நன்றியுரை: மருத்துவர் கோ.சா.குமார் (மாநில மருத்துவரணி செயலாளர்)