இணையேற்பு விழா

0 Min Read

மதுரை கழகத் தோழர் மோதிலால்-கவுசல்யா இணையர், தங்கள் மகன் மதிவாணன் – சுகுணா தேவி ஆகியோரின் இணையேற்பு விழா அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். உடன்: குடும்பத்தார். (சென்னை, 1.1.2024).

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *