2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது புல்வாமா தீவிரவாதத் தாக்குதலை பி.ஜே.பி. பயன்படுத்திக் கொண்டது.
2024 ஆம் ஆண்டு தேர்தலில் ராமர் கோவில் திறப்பு என்ற ‘அஸ்திரத்தை’ பி.ஜே.பி. கையில் எடுத்துக் கொண்டுள்ளது. – கருநாடக அமைச்சர் பி.சுதாகர் கருத்து
அன்றும் – இன்றும்!
Leave a comment