அப்பா – மகன்

viduthalai
0 Min Read

மக்கள் கேட்கிறார்கள்…
மகன்: 10 ஆண்டுகளில் இந்தியா சாதித்ததைக் கூறுங்கள் என்று மக்களிடம் பிரதமர் கருத்து கேட்கிறாரே, அப்பா!
அப்பா: மக்கள் அதைத்தான் பிரதமரிடம் கேட்கிறார்கள், மகனே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *